internet 6 மாதத்திற்கு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கிறது டி.வி.எஸ் நிறுவனம் நமது நிருபர் மே 26, 2020 6 மாத காலத்திற்கு, ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவிதம் வரை குறைத்துள்ளதாக டி.வி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.